நான் என்னைப்பற்றி

புலவரே... உமது பாடல் எமக்கு பிடிக்கவில்லை..

இதுவரை பாடலே பாடவில்லை மன்னா... நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்...

?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Jul-16, 8:35 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : naan ennaipatri
பார்வை : 162

மேலே