கடைக்கு போலாமாங்க

ஆடித்தள்ளுபடிக்கு கடைக்கு போலாமாங்க...

இந்த மாசம் என் சம்பளத்திலையும் தள்ளுபடி பண்ணீட்டாங்கடி... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சில ஆயிரம் ரொம்ப குடுத்துட்டாங்களாம்.. அத இப்ப எடுத்திட்டாங்க..

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:21 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 135

மேலே