நீங்களும் உங்க ஜென்ரல் நாலேட்ஜும்

என்னங்க... இந்த கடையில ரெண்டு பட்டுப்புடவ வாங்கிக்கொடுங்க... விலை ரொம்ப கம்மியாம்..

எவ்வளவு.. ஒரு ஐநூறுக்குள்ள இருக்குமா..

போங்க.. நீங்களும் உங்க ஜென்ரல் நாலேட்ஜும்.. நூல் புடவை கூட அந்த ரேட்ல வராது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:35 am)
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே