சிகிச்சை நல்லா இல்லேனு
டாக்டர்.. உங்க ஆஸ்பிட்டலுக்கு இப்பெல்லாம் கூட்டமே வர்றதில்லையே.. உங்க சிகிச்சை நல்லா இல்லேனு யாரும் பார்க்கறதில்லையா...
ம்... போனவாரம் தான் ஒரு லேடி நர்ஸ மாத்திட்டு.. ஒரு ஆம்பள நர்ஸ வேலைக்கு சேர்த்தேன்... அப்ப இருந்து என்னை யாருமே பார்க்கவர்றதில்லை...

