போதைக்கு சாக்லெட்டே போதும் டாஸ்மாக் எதுக்கு-

சென்னையில் போதை சாக்லேட் பறிமுதல்

- கருத்து: எம். விக்னேஷ், மதுரை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

’தி இந்து’ ஜூலை. 9, 2016.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மதுவென்றால் வாசம் அடித்து
காட்டிக் கொடுத்துவிடும்.
போதை சாக்லெட்டை சுவைத்துக் கொண்டே
வகுப்பறைக்கும் போகலாம்.

செலவும் குறைவு
மதுக்கடையத் தேடி
அலையவும் வேண்டாம்
அடடா! போதைச் சாக்லெட்
தயாரிப்பவர்களுக்கு உள்ள அக்கறை
பெற்றவர்க்கும் இல்லை
மற்றவர்களுக்கு இல்லை.

மாணவர்கள் நலனில் என்னே அக்கறை!
போதை சர்க்கரை!
இதுவல்லவா சேவை?

எழுதியவர் : தி இந்து & மலர் (10-Jul-16, 4:30 pm)
பார்வை : 76

மேலே