அழகே அமுதே

அழகே
மனதை கொள்ளும்
அமுதே
தமிழாய் நாவில்
இனித்தாய்
தவழ்ந்தே உயிரில்
நிறைந்தாய்..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (10-Jul-16, 7:35 pm)
Tanglish : azhage amuthe
பார்வை : 119

மேலே