கண்னீர்

கண்ணீர் வருகிறது
காரணம் தெரியவில்லை ....

ஒரு வேளை அதை துடைப்பதற்க்கு நீ இல்லாததாலோ என்னவோ

எழுதியவர் : வாசு (10-Jul-16, 11:59 pm)
சேர்த்தது : vasuki 984
பார்வை : 159

மேலே