அவ்வளவு டேஸ்ட்டாவா இருக்கா

ரெண்டு நாளைக்கு முன்னாடி.. சாயந்தரமா ஒரு காப்பி கொடுத்தியே.. அதே மாதிரி தான் இந்தக் காப்பியும் இருக்கு....

அவ்வளவு டேஸ்ட்டாவா இருக்கா...

ம்... வாய்லேயே வைக்க முடியல... ரொம்ப கேவலமா இருக்கு....

?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:08 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே