அதான் டூ விட்டுட்டேன்

டெய்லி ஆட்டோவுல தானே ஸ்கூலுக்கு வருவே... இன்னிக்கு என்ன அப்பாகூட வந்திருக்கு...

ஆட்டோ அங்கிள்ட்ட நேத்து ஐஸ்கிரீம் வாங்கித்தரச் சொன்னேன்.. வாங்கித்தரல.. அதான் டூ விட்டுட்டேன்..

?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:09 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே