எந்திருச்சு கொஞ்சம் படி

தம்பி... இந்த போர்ட்ல என்ன எழுதிப்போட்டுருக்கேன்... எந்திருச்சு கொஞ்சம் படி..

சார்.. போர்டு எங்க சார் இருக்கு...

டேய்... கருப்புக்கண்ணாடிய கலட்றா ராஸ்கலு....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:10 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே