அவனே தொண்டன்•••

நம் தேசப்பிதா விற்கொரு
தேசபக்திப் பாடல் பாடி ஒரு
சலியூட் அடிக்க ஞாபகம்
இருக்காது

தன் இயற்கையை எய்திட்ட
தன் பிதாவிற் கொரு விளக்கு வைக்க ஞாபகம் இருக்காது

தாம் போகிற வருகிற போது
வழிப்பிள்ளையாருக்கு ஒரு
தோப்புப் போட ஞாபகம்
இருக்காது

காலணா கையிலிருக்காது
தான் விரும்பியவரின்
கட்டவுட்டிற்கு பூமாலை
பாலாபிஷேகம் இனிப்பு
வழங்கி கொண்டாடி
கும்மளம் அடிக்க மட்டும்
மறப்பதே இல்லை அவனே
தொண்டன்

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 9:38 am)
பார்வை : 132

மேலே