ஆத்திரத்திற்கு தெளிவில்லை•••

சுவருக்கு காதுண்டு
கர்வத்திற்கு காதில்லை

வாசலுக்கு கதவுண்டு வாயிக்கு கதவில்லை

காதலுக்கு கண்ணுண்டு
காமத்திற்கு கண்ணில்லை

இதயத்திற்குஅளவுண்டுஎண்ணத்திற்கு அளவில்லை

ஆற்றிற்கு கரையுண்டு
ஆசைக்கு கரையில்லை

உடலுக்கு உருவமுண்டு உயிருக்குஉருவமில்லை

அறிவிற்கு தெளிவுண்டு
ஆத்திரத்திற்கு தெளிவில்லை

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 9:47 am)
பார்வை : 63

மேலே