பிறந்த பிள்ளை சந்தேகம்••••

உள்ளத்துப் பஞ்சணையில்
உறுதியான இடம் தந்தாள்
ஆனால்•••• வெறுப்பு••!
உதடெனும் கொடியிலே
ஊஞ்சலாடத் தரவில்லை
ஊசலாட வைத்திட்டாள்
அந்த
உள்ளத்திற்கும் உதட்டிற்கும்
பிறந்த பிள்ளை சந்தேகம்
அதை வளர்த்து ஆளாக்க
அழியவிட்டாள் சந்தோஷம்

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 9:50 am)
பார்வை : 58

மேலே