எப்படி

பழக பழக பாலும் புளிக்கும்
உலகில் வாழ்ந்தும்
காதல் பழக பழக
இனித்து கொண்டிருப்பது
எப்படி....

எழுதியவர் : கிரிஜா.தி (11-Jul-16, 9:56 pm)
Tanglish : yeppati
பார்வை : 162

மேலே