மூச்சுக் காற்று போதும்

அழுது கொண்டிருக்கும்
என் கண்களை துடைக்க
ஒரு முழம் கைக்குட்டை
தேவையில்லை.....

அசைந்து செல்லும்
உன் முந்தானையின்
ஒரு சிறு மூச்சுக் காற்று போதும்

எழுதியவர் : சாந்தி ராஜி (11-Jul-16, 10:55 pm)
பார்வை : 106

மேலே