புது வரவு

புது வரவு

புலன் அடைத்து
புருவம் தடுமாறியதால்
சிவபதிக்கு விழுந்தது
புகுந்த கோடி !

மாற்று சட்டை மாட்டி
மாலைக்கு ஆசைப்பட்ட
புண்ணிய கோடி
புதுமனை புக
புது சட்டிக்குள்
வாய் பிளக்க
இன்று
மயானத்திற்கு பொங்கல்
மண்டையோடு புண்பட......

இதனால்
இன்று கொண்டாட்டம்
வீட்டிலே ......... சுடுகாட்டிலே !

எழுதியவர் : தருமராசு (12-Jul-16, 9:36 pm)
Tanglish : puthu varavu
பார்வை : 106

மேலே