காய்ச்சல்

நோயாளி: " நர்ஸ் எனக்கு காய்ச்சல்
விட்டு விட்டு அடிக்குது".!

நர்ஸ்: " விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க சம்சாரமா?..காய்ச்சல்னா அப்படித்தான் அடிக்கும்" !!

எழுதியவர் : செல்வமணி (13-Jul-16, 3:41 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaaichal
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே