கர்மவீரன்

வெள்ளை கந்தை - வேடம்
மறந்த விந்தை..!
அணையும் ஆலையும் - கல்வி
ஆரம்ப சாலையும்
சத்துணவு உலையும் – கீர்த்தி
சத்தமிட்டு அலையும்...!
“கருத்த மேனி – இவன்
கல்லா ஞானி...
கல்வி ஈந்த ஈசன் – இவன்
காமனுக்கும் ராசன்” என்றே..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (15-Jul-16, 12:03 am)
பார்வை : 92

மேலே