விழியின் ஆணவம்

விழியே
அவளின் இமைகளுக்குள் இருக்கும் ஆணவத்தாலா
ஆடவர்தம் இதயங்களை பார்வை அம்புகளால் துளைக்கிறாய்...

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (15-Jul-16, 9:46 pm)
Tanglish : vizhieiin AANAVAM
பார்வை : 112

மேலே