புன் முறுவல்

புன் முறுவல்

சிக்கின சில்லரையை
கூட்டி பெருக்கி
புதைகுழியில் பதனப்படுத்தியதால்
கடன்காரன் சம்மேளனம் கற்பிக்கிறது
ஒத்திகை வேண்டா அரங்கேற்றம்

வட்டிக்கு குட்டி வேண்டிய
கஞ்சத்தன கபோதி
நாற்பட்ட புன்முறுவல் வழிமொழிந்தது
வந்தால் இலாபம்
வராது போனால் நாமம் !

எழுதியவர் : தருமராசு (15-Jul-16, 10:58 pm)
பார்வை : 131

மேலே