உன் முகம்

கவலைகள் என எண்ணி நான் நினைத்த
நொடி நேரத்தில் நினைவற்று போனது
கலையான உன் முகத்தை பார்த்த போது .........................

எழுதியவர் : சிவா (16-Jul-16, 11:47 am)
Tanglish : un mukam
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே