- ன் வீழ்ச்சி

காதலியே...!
உன் பளிங்கு கழுத்தில் மின்னும்
சில்வர் டாலரை விடவா..!
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துவிடப் போகின்றது...
காதலியே...!
உன் பளிங்கு கழுத்தில் மின்னும்
சில்வர் டாலரை விடவா..!
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துவிடப் போகின்றது...