அரசியல்வாதி கொழுத்தால்

ஆசிரியர்: 'நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது'. இதுபோல் புதுமொழி ஒன்று சொல்.
@#@
மாணவன்: 'அரசியல்வாதி கொழுத்தால்' புதுக்கட்சி தொடங்கிடுவார்.
@#@
ஆசிரியர்: ????????????????????
@@@#@@@#####@@@@@@@@@###
'புதிய உறவு' திங்கள் இதழ். சூலை 2016.
சி. நாகலிங்கம், தவளக்குப்பம்.

எழுதியவர் : சி. நாகலிங்கம் (16-Jul-16, 5:42 pm)
பார்வை : 76

சிறந்த நகைச்சுவைகள்

மேலே