நடிகையின் வயது

நிருபர்: உங்க வயது எத்தனை?
@%@
நடிகை: இருபது.
@%@
நிருபர்: உங்க வயதைக் கேட்டதற்கு உங்க மகள் வயதைக் கூறுகிறீர்களே!
@#@
நடிகை: மன்னிக்கவும்! நான் சொன்னது என் அம்மாவின் வயதாக்கும்!
@#@
நிருபர்: ???????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
'புதிய உறவு' திங்களிதழ். சூலை 2016.

எழுதியவர் : சி. நாகலிங்கம் (16-Jul-16, 6:03 pm)
பார்வை : 115

மேலே