நீ இல்லை

இதயம் மட்டும் இருக்கிறது !
இனிமை இல்லை ..
கண்கள் மட்டும் இருக்கிறது !
காட்சிகள் இல்லை ..
உதடுகள் மட்டும் இருக்கிறது !
வார்த்தைகள் இல்லை ..
உடல்மட்டும் இருக்கிறது !
உணர்வுகள் இல்லை - காரணம் ..
என்னோடு நீ இல்லை ...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (17-Jul-16, 10:10 am)
Tanglish : nee illai
பார்வை : 1405

மேலே