சிறந்த உபாயம்

வானத்தில் பறக்கும் மனம்
வானத்தையே எல்லையாகக்
கொண்ட எண்ணம்


கீழே இறங்கி வராது
பெரிதாகவே நினைக்கும்
பெருமிதமாகவே பேசும்.

எதிரில் இருப்பது தெரியாது
அறியும் உயரே பறப்பதை.

தன்னை நிகழும் காரியங்கள்
தாக்காது பார்க்கும் வகை
ஒரு விதமான ஆடுபுலி ஆட்டம்

கண்ணை திறந்த கொண்டே
தியானிக்கும் வழக்கம்
ஒரு அற்புதமா ன் வித்தை
ஒரு கண்கூடான விலகு.

கை கூடி னவுடன் சேர்ந்து
தன்னை முன் நிறுத்துவது
ஒரு சிறந்த உபாயம்
ஒரு ஆற்றலான திறன்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (17-Jul-16, 10:24 am)
பார்வை : 346

மேலே