அளந்து பேசு••••

பெரியவர் :- அடே நாயே பன்னி எருமை நொள்ளை கண்ணு தெரியலன்னா எங்கேயாச்சும் போயி கையேந்துங்கடா ஆட்டு குட்டி மேல எப்படி மோதிட்டு போறானுங்க பாரு•••!

காரு க்காரன் :- ஹல்லோ••••என்னா•••• ஓவரா பேசுரே••• வார்த்தைய கொஞ்சம் அளந்து பேசு••••!

பெரியவர் :- யோவ்••••• கடக்காரரே••• அந்த அளக்கிற படி, மரக்கா, தராசு, எடை கல்லு எல்லாத்தை எடுத்துக்கிட்டு வாங்கடா ஐயாவுக்கு அளந்து பேசனுமாம் வாங்கடா அளந்து பேசி காட்டுவோம்••••!

காரு க்காரன் :- வண்டிய விட்டு ஓட்டம்•••••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:20 pm)
பார்வை : 122

மேலே