வெங்காயக் கண்ணீரை
நண்பர் 1 :- ஒருத்தி வெங்காயக் கண்ணீரை வேதனை கண்ணீராக மாத்தி சாதிச் சிக்காட்ட கங்கணம் கட்டிக் கிட்டு இருக்கிறா•••!
நண்பர் 2 :- இப்போ நீ அதை முதலை க்கண்ணீரா ஆக்கப்போறே அப்படி த்தானே
நண்பர் 1 :- ஈரலாக கருதப்படும் இதயத்தை எந்த பொந்துக்குள்ளே வச்சிட்டதா சொல்லி தப்பிக்கிறது•••!
நண்பர் 2 :- ••••••••••••••••••••!!!!!