எல்லாமே புரிஞ்சுது - எப்பவோ தெரிஞ்சது

செய்தி: திமுக, அதிமுகவை ஒரே சமயத்தில் எதிர்த்திருக்கக் கூடாது.

- திருமாவளவன்.
@#@@##
கருத்து: ஆமா... இப்ப ரெண்டு பேருமே கழட்டிவிட்டுட்டாங்களே!

- ந. கன்னியக்குமார், விழுப்புரம்
@@@#@#########@@@@@@@@@
செய்தி: பாஜக கூட்டாளியாக அதிமுக செயல்படுகிறது.


- திருமாவளவன்.


@#%@@
கருத்து: சட்டசபைத் தேர்தல்ல அதிமுக கூட்டாளியா மக்கள் நலக் கூட்டணி செயல்பட்ட மாதிரியா....?

- கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி.

#@@##########@@@@@@@@@@@
செய்தி: பல விபத்துக்களைக் கடந்தும் பாடம் கற்க மறந்துவிட்டேன்.
- கமல்ஹாசன்
@#####
கருத்து:: விடுங்க பாஸ்..பல தேர்தல் தோல்விகளைக் கடந்தும் இங்கே நிறைய பேர் பாடம் கத்துக்காமதான் இருக்கறாங்க.....!
-கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி.

##%#########################
'தி இந்து' 18/7/16.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

[{கரசேவையின் போதே தெரிந்த விஷயம் ஒன்றும் பதிவாகியுள்ளது }]

எழுதியவர் : தி இந்து (18-Jul-16, 10:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 120

மேலே