பார்த்தா அப்படி தெரியலையே

நீங்க ஒரு ஜோக் எழுத்தாளரா... பார்த்தா அப்படி தெரியலையே..!!

பார்த்தா எப்படி இருக்கணும்..?

சிரிச்சுக்கிட்டே பைத்தியம் மாதிரி இருப்பீங்கன்னுல எதிர்பார்த்தேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 8:38 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே