இடமே இல்லீங்களே

கொஞ்சம் தள்ளி உட்காருங்க.. நானும் உட்காந்துகிறேன்...

இடமே இல்லீங்களே... எப்படி உட்காருவீங்க...

அப்படீக்களா.. அப்படீனா நீங்க எந்திருச்சுக்கோங்க... எப்படி உட்காறேனு அப்ப பாருங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 8:40 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 113

சிறந்த நகைச்சுவைகள்

மேலே