ரிசல்ட்டு

நீ போடற கோலமெல்லாம் ஒரு அழகாவே இருக்க மாட்டேங்குதே.. ஏன்?

அப்ப என் கோலத்தை அலங்கோலம்னு சொல்றீங்க... இன்னிக்கு உங்க லஞ்சுல இருக்கு இந்த பேச்சுக்கான ரிசல்ட்டு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 8:41 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 133

மேலே