அதான் ஒரு டவுட்டு

கடன் வாங்கி வாழக்கூடாதுன்னு ஒரு லட்சியம் வச்சிருக்கேன்..

அத நீங்க சொல்லக்கூடாது...

ஏன்?

உங்க பேரே மல்லையாவாச்சே... அதான் ஒரு டவுட்டு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 8:44 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 274

மேலே