கோழையின் முடிவு

தற்கொலை செய்ய துணிந்தவர் எவரும்
வாழ்ப்பயந்த கோழையல்லவே...!

நினைத்த வாழ்வு கிடைக்காவிட்டால்
இறக்கணுமா என்ன?

கிடைத்த வாழ்வினை
நல்ல வாய்ப்பினை
ஏற்க மறுத்தால்...

மதி உனக்கு இல்லைதான்
நீயும் ஒரு கோழைதானே!

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Jul-16, 10:56 pm)
பார்வை : 74

மேலே