கருவறை குப்பைத்தொட்டி

சில கருவறைகள்
குப்பைத்தொட்டி
ஆக்கப்பபட்டதால்
பல குப்பைத்தொட்டிகள்
குழந்தைகளின் தொட்டிலாக்கப்பட்டிருக்கிறது....!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (21-Jul-16, 4:14 pm)
பார்வை : 241

மேலே