மனித நேயம்

மனித நேயம்

மண் புழு
பட்டாடைக்கு சுயம்வரம் நடத்த …..
வண்ணத்துப் பூச்சு
விலை கொடுத்து வாங்கியது
சிலந்தி வலையை !

சிந்தனை
சிக்கலை சீர்படுத்த
கபாலிக்கு நன் நீராட்டு விழா ….. அங்கு
பொங்கி வழியுது ...
வலிய வடித்ததில் புதுமையானது
கற்பனை கட்டுக்கதை !
வாழ்ந்து சாதித்ததில் முதன்மையானது
பொய்யும் புரட்டும் !
வாழா வட்டிக்கு வருமான வரி தரித்தது
வாய்க்கரிசி வரதட்சனை !

இதனாலே
சோதனைக்கு சொந்தக்காரன்
சொர்க்க வாசலை வழிமறிக்க …….
சொந்த பந்தங்கள்
சுருட்டிக் கொண்டது …………
தலைகாக்கா தன்மான சுதந்திரத்தை
மனித நேய மான்பு மீண்டும் தவமேற்க !

எழுதியவர் : தருமராசு (22-Jul-16, 7:40 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 126

மேலே