வழியா இல்லை•••

உடலில் உயிர்
இருந்தால் போதும்
உடலில் ஊணம்
இருந்தால் என்ன
வழியா இல்லை
உலகில் வாழ்ந்திட
ஊணன் என நான்
அஞ்சியது இல்லை
உணவுக்கு ஒன்றும்
பஞ்சம் இல்லை
ஊணன் நினைத்தால்
அவன் ஊணன் தான்
இல்லை என்றால் அது
அவன் இல்லையே

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (23-Jul-16, 7:25 pm)
பார்வை : 228

மேலே