காலம் நேரம்

காலம் நேரம்

உலகத்தோடு ஒத்துவாழ
உத்தமர் வேண்டியதை
காலம் நகர்த்த
நேரம் விடைகொடுத்தது
உதவாக்கரை
ராஜதந்திர ஒப்பந்தத்தை
துணைகோளம் தப்படிக்க………

சட்டத்தை வலைத்து
தூர்வார்த்து
சகலத்தையும் சாவடித்து
சலனத்தை உருயேற்றி
தொல்பொருள் வேண்டி
தீண்டாப் புகழ் சூட
காட்சிக்கு
சாட்சிக்கு
கைவழித் தந்திரங்கள்
வெட்டவழி பயனிக்க………..
இன்று
மக்களின் பிரதிநிதி
நா சுழியா மொளன மொழி
அவிழ்த்து விட்டது
அனைத்தையும்
அகில அரங்கம் கைதட்ட
அச்சு மாறா அடிச்சுவடி கண்டு
செவிடனும் அகம் தெளிந்தான்
அடுத்தவனுக்கும் உசுப்பினான்
வீதியில் உலாவிவார் !

எழுதியவர் : தருமராசு (24-Jul-16, 12:15 pm)
Tanglish : kaalam neram
பார்வை : 265

மேலே