மக்களை நீங்க இன்னும் புரிஞ்சுக்கலையே

செய்தி: நவ்ஜோத் சிங் சித்து பாஜகவில் நீடிக்கிறார்.


- பஞ்சாப் பாஜக தலைவர்

@@@@@@@@@@@@

கருத்து: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் மதிமுக, பாமக, தேதிமுக நீடிக்குதுன்னு சொன்னமாதிரியா?


- சிவகுமார் நடராஜன், வண்ணாரப்பாளையம்.

#################################################

செய்தி: பிரதமர் பதவியின் பெயரை ‘பிரதம சேவகர்’ என மாற்றும் திட்டம் இல்லை. - மத்திய அரசு.


@#@##@##@

கருத்து: ‘பிரதம சுற்றுலா பயணி’ன்னு மாற்றாம இருந்தா சரி!

- பர்வீன் யூனூஸ், ஈரோடு.

************************************************************************************************

செய்தி: இந்த ஆட்சியை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
- கருணாநிதி.

@@@@@@

கருத்து: ஆனா மக்களை நீங்க இன்னும் புரிஞ்சுக்கலையே


--- பா. ஜெயக்குமார், வந்தவாசி.

#####################################################################################################

‘தி இந்து’ -

எழுதியவர் : மலர் (27-Jul-16, 12:04 pm)
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே