தவ வாழ்க்கை வாழறதுக்கு இவ்வளவு போட்டியா

செய்தி: வயதானவர்ளை சட்டமன்றத்துக்கு தேர்வுசெய்து அனுப்பக்கூடாது.
- இளங்கோவன்


@@@@@@

பஞ்ச்: இன்னொரு முறை சத்தமாச் சொல்லுங்க......!

- ந. கன்னியக்குமார், நல்லரசன்கோட்டை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@

செய்தி: தமிழக தேர்தலில் 553 கோடீஸ்வரர்கள் போட்டி!

@#@##$@#@

பஞ்ச்: ‘தவ வாழ்க்கை’ வாழறதுக்கு இவ்வளவு போட்டியா?

----- கே. லக்ஷ்மணன்ன், திருநெல்வேலி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செய்தி: நான் முதல்வராகும் வாய்ப்பைக் கெடுத்தவர் ஜெயலலிதா. - திருநாவுக்கரசர்.


##########################################################
பஞ்ச்: நீங்க தேசியக் கட்சிக்குப் போயி பிரதமர் ஆகணும்னு நினைச்சிருப்பாங்களோ?

- எஸ். எஸ். பூங்கதிர், வில்லியனூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

‘தி இந்து’ மே. 12, 2016.

எழுதியவர் : தி இந்து (27-Jul-16, 12:24 pm)
பார்வை : 117

மேலே