சமைஞ்ச கணக்கு•••

உனக்கென ஒரு துணைய
நீ தேடிக்கத்தானே இந்த
உலகில் பிறந்திருக்கே அது

எனக்கென அமைஞ்சா நான்
சமைஞ்ச கணக்க பாக்க நீ எனக்கு தேவையா இருக்கு

நமக்கென ஒரு தேசத்தை
உருவாக்கி தனக்கென ஒரு சரித்திரத்த படைச்சா என்ன

வெறுக்கிறது எதுக்கு என்
விழியில விழாம இருந்திருக் கனும் கண்ணாளா அதுக்கு;

சமுத்திரம் இருக்கு அது கெடக்கிற எடத்தைவிட்டு நகராமத்தான் கெடக்கு;

அதே மாதிரி நிலவரந்தான் மனைவியாய் வாக்கப்பட வரும் பொம்பளைக்குமே

இதுக்கு மேலே யோசிக்க இன்னும் என்ன இருக்கு;
நீயும் மீசையை முறுக்கு

இங்கிட்டும் அங்கிட்டும் எங்கிட்டும் பார்க்காமல்
நீயும் ஆசையை கிளப்பு

கெடைக்கும் காலம் அதை
மடக்கி வைக்க முடியாது
நடக்கிற வேலையை பாரும்

எழுதியவர் : ஆப்ரகாம் வேளாங்கண்ணி மும (28-Jul-16, 1:57 am)
பார்வை : 82

மேலே