மான் அப்படின்னு ஒரு பிராணியே இல்லையாமே

சரியான சாட்சியங்கள் இல்லாததால் மான்வேட்டை வழக்கிலிருந்து சல்மான்கான் விடுதலை!

@@@@@
@@@@@@@@@
@@@@@@

கருத்து: வழக்கு இன்னும் கொஞ்சநாள் இழுத்திருந்தா...... ‘மான்’ அப்படின்னு ஒரு பிராணியே இல்லைன்னு சொல்லி

விடுதலை செஞ்சிருப்பாங்க!

**** கி. ரவிக்குமார். நெய்வேலி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

’தி இந்து’ புதன். ஜூலை.27, 2016

எழுதியவர் : தி இந்து (28-Jul-16, 6:35 am)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே