வண்ணத்துப் பூச்சிகள்

காகிதப் பூக்களில்
வண்ணத்துப் பூச்சிகள்
ஜீவிக்கத் துடிக்கிறது
ஜீவனம் கிடைக்காமல்
மயானங்கள் விரிவாக்கம்

இவ்விடத்தில்•••••!

நகைப்பும் இல்லை ஒரு
திகைப்பும் இல்லை
அழுகை இல்லை வயிறு
கழுவுதல் இல்லை ஒருகையை நம்பி இங்கே தொழுகை இல்லை

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (28-Jul-16, 10:24 am)
பார்வை : 74

மேலே