ஹைக்கூ கவிதை

இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

------

சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்

பிறைநிலா

எழுதியவர் : (2-Dec-09, 3:35 pm)
பார்வை : 1633

மேலே