பௌர்ணமி

தேய்ந்து
மறைந்த
நிலா
கூட
மெல்ல
மெல்ல
வந்து
முகங்காட்டுகிறது
உன்
கட்டழகை
காணாது
இருக்க
முடியாமல்

எழுதியவர் : ராகுல் கலையரசன் (5-Aug-16, 2:14 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : pournami
பார்வை : 121

மேலே