காதலி

உன்னுடன் பழகிய
நாள் முதல்...
நீ எனக்குள்
அழகாய் தெறிகிறாய்...
இவை அனைத்தும்
நொடி பொழுதில்
நடந்தது...

என் இதயம்
மெல்ல மெல்ல
இடம் மாறியதே...

என்னுள் உன் நினைவு
ஆண்டுகள் பல
நகர்ந்தாலும் உன்
நினைவு மட்டும்
என் மனதில்
என்றும்...

எழுதியவர் : பவநி (5-Aug-16, 2:27 pm)
Tanglish : kathali
பார்வை : 72

மேலே