முதிர் கன்னி கண்ணன்

கோவலன் கிடைக்காத
கண்ணகிகள் இங்கே
-மணிமேகலையாய்.
தமயந்தி கிடைக்காத
நலன்கள் இங்கே
-பீஷ்மராய்

எழுதியவர் : வே .ராமகிருஷ்ணன் (6-Aug-16, 6:59 am)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
பார்வை : 166

மேலே