கயல்

உன்
கயல் விழிகள் விரிக்காத
காதல் வலையில் மாட்டிய
கயல் நான்
உன்னுடன் செல்ல போவது
மணவறையோ சமையலறையோ
இறக்கும் வரை
உன்னுடன் என்றால் போதும்

எழுதியவர் : ராகுல் கலையரசன் (6-Aug-16, 4:23 pm)
Tanglish : kayal
பார்வை : 86

மேலே