சாலையோரம்

உன் விரல் சேர்த்து வருடங்கள் பல நடந்த
சாலைகளில் கூட தனியாக நடக்கும் போது வழி தெரியாமல்
தவிக்கிறேன் நடு தெருவில்

எழுதியவர் : (6-Aug-16, 5:54 pm)
சேர்த்தது : உபேந்திரன்
Tanglish : saalaiyoram
பார்வை : 132

மேலே