பாசம் இல்லவே இல்லை••

குழந்தை :- குப்பையில் விழுந்த எனக்கு தாய் பாசம் இல்லாமல் இல்லை, குப்பை யில் வீசப்பட்ட என்னை ஈன்றவளுக்கு தான் பிள்ளை பாசம் இல்லவே இல்லை••!


தாய் :- ••••••••••••••!!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Aug-16, 6:54 pm)
பார்வை : 214

மேலே